சபை அலுவல்கள் |
திகதி : | 2008-11-11 |
பிரேரணை முன்னறிவித்தல்கள்
நிலையியல் கட்டளை இல.127இன் கீழ் பாராளுமன்றத்தில் கெளரவ சபை முதல்வரினால் பிரேரிக்கப்பட்ட, 2008 நவம்பர் 28ஆம் திகதி பாராளுமன்றத்தில் கெளரவ (டாக்டர்) ராஜித சேனாரத்ன பா.உ. அவர்களால் எழுப்பப்பட்ட விடயங்களிலிருந்து எழும் சிறப்புரிமை பற்றிய பிரச்சினை சிறப்புரிமை பற்றிய குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்டது.
சபையின் இன்றைய பிரதான அலுவல்கள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) - இரண்டாம் மதிப்பீ்ட்டு விவாதம்
இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) பற்றிய இரண்டாம் மதிப்பீட்டு விவாதத்தின் நான்காவது ஒதுக்கப்பட்ட நாளாகும்.
ஒத்திவைப்பு நேரப் பிரேரணை
"மஹபொல புலமைப் பரிசில் நம்பிக்கை நிதியத்தின் கீழ் கல்வி நிறுவனங்களைத் தாபித்தல்" பற்றிய ஒத்திவைப்பு நேரப் பிரேரணை கெளரவ லலித் திசாநாயக்க பா.உ.வினால் பிரேரிக்கப்பட்டது.
அதன் பின்னர், ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) பற்றிய இரண்டாம் மதிப்பீட்டு விவாதம் 1717மணிக்கு, 2008 நவம்பர் 13ஆம் திகதி வியாழக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவுசெலவுத்திட்டம் 2009]

* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்