சபை அலுவல்கள் |
திகதி : | 2008-11-07 |
இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான பணிகள்
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) - இரண்டாம் வாசிப்பு
ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) இரண்டாம் வாசிப்பு மீதான விவாதத்திற்காக ஒதுக்கப்பட்ட முதலாம் நாள் இன்றாகும்.
சபை ஒத்திவைப்பு நேரத்திலான பிரேரணை
"அந்நியச் செலாவனி சட்டங்களின் மீறல் தொடர்பாக மத்திய வங்கியின் புலனாய்வு" பற்றிய சபை ஒத்திவைப்பு நேரத்திலான பிரேரணை கெளரவ டுலிப் விஜேசேகர அவர்களால் சமர்பிக்கப்பட்டது.
அதன் பின்னர், ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2009) இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம், 1725 மணிக்கு 2008 நவம்பர் 08 ஆம் திகதி சனிக்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.
[வரவு செலவுத் திட்டம் 2009]

* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்