கௌரவ சபாநாயகரைச் சந்தித்தார் துனீசியத் தூதுவர் |
திகதி : | 2021-12-27 |
இலங்கைக்கான துனீசியத் தூதுவர் மதிப்புக்குரிய திருமதி. ஹெயட் டல்பி பிலேல், கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை அண்மையில் (23) பாராளுமன்றத்தில் சந்தித்தார். மரியாதையின் நிமித்தம் இடம்பெற்ற இச்சந்திப்பில் பிரதிச் செயலாளர் நாயகமும், பாராளுமன்ற பணியாட்தொகுதியின் பிரதானியுமான திருமதி. குஷானி ரோஹனதீரவும் கலந்துகொண்டார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்











