இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2008-10-10

சட்டமூலங்கள் சமர்ப்பித்தல்

"மோட்டார் வாகன (திருத்தம்)" என்னும் தலைப்பிலான சட்டமூலம்

(203ஆம் அத்தியாயமான) மோட்டார் வாகனச் சட்டத்தைத் திருத்துவதற்கானதொரு சட்டமூலத்தை போக்குவரத்து அமைச்சர் பிரேரித்தார்.


இன்றைய தினம் சபையின் பிரதான அலுவல்கள்

இலங்கை போக்குவரத்துச் சபை (திருத்தச்) சட்டமூலம் (அவசர சட்டமூலம்)

திருத்தங்களுடன், சபையினால் நிறைவேற்றப்பட்டது..
(இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 43ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)


ஒத்திவைப்பு நேரப் பிரேரணை

"ஓய்வூதிய முரண்பாடுகள்" பற்றிய ஒத்திவைப்பு நேரப் பிரேரணை கெளரவ விமல் வீரவங்ச.பா.உ.வினால் பிரேரிக்கப்பட்டது.


பாராளுமன்றம், அதன்பின்னர் 1630 மணிக்கு 2008 ஒக்டோபர் 21 செவ்வாய்க்கிழமை 0930 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom