இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

சபை அலுவல்கள்

திகதி : 2008-09-26

இன்றைய தினத்திற்கான சபையின் பிரதான அலுவல்கள்

பின்வரும் விடயங்கள் ( இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் (1)ஆம் மற்றும் (3) ஆம் இலக்க விடயங்களாகக் காணப்படுவை ) சபையினால் நிறைவேற்றப்பட்டன.

(i) கடற்றொழில் நீரகவள மூலங்கள் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்
(ii) இலங்கை தேசிய நீரியல் பொருட்கள் அபிவிருத்தி அதிகார சபை சட்டத்தின் கீழான இரண்டு (2) ஒழுங்குவிதிகள்



ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை

பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு , 2008.09.26ஆம் திகதி மு.ப. 11.20ற்கு நடந்த கூட்டத்தில், கலந்துரையாடல்களின் பின் இன்றைய நாளிற்கான உத்தேசிக்கப்பட்ட ஒத்திவைப்புவேளை விவாதத்தினை ஒத்திப்போட இணங்கியது.


2008 ஒக்டோபர் 7 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 09.30 மணிவரை பாராளுமன்றம் 1455 மணியளவில் ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom