சபை அலுவல்கள் |
திகதி : | 2008-09-12 |
கௌரவ லலித் திசாநாயக்க ஒரு பாராளுமன்ற உறுப்பினராக கௌரவ சபாநாயகர் முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்துகொண்டார்.
மறைந்த கௌரவ ஸ்ரீபதி சூரியாராச்சி பா. உ. அவர்கள் மீதான அனுதாபப் பிரேரணை சபையில் எடுக்கப்பட்டு நிறைவு செய்யப்பட்டது.
ஒத்திவைப்பு வேளையின்போதான பிரேணை
இரத்தப் பரிமாற்றக் கருவித் தொகுதிகள் குறித்துப் புலன் விசாரணை செய்தல் பற்றிய ஒத்திவைப்பு வேளையின்போதான பிரேணையானது கௌரவ (வைத்தியர்) ஜயலத் ஜயவர்தன பா. உ. அவர்களால் பிரேரிக்கப்பட்டது.
அதனையடுத்து பி. ப. 01.00 மணியளவில் பாராளுமன்றமானது 2008 செப்டம்பர் 23ஆந் திகதி செவ்வாய்க்கிழமை மு.ப. 09.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்