சபை அலுவல்கள் |
திகதி : | 2008-09-09 |
சட்டமூலங்கள் சமர்ப்பித்தல்
"இலங்கைப் பகிரங்கத் தொழில் முயற்சிகள் சீர்திருத்த ஆணைக்குழு (நீக்கம்)" என்னும் தலைப்பிலான சட்டமூலம்
1996ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க, இலங்கைப் பகிரங்கத் தொழில் முயற்சிகள் சீர்திருத்த ஆணைக்குழு சட்டத்தை நீக்கம் செய்வதற்கும்; 1966ஆம் ஆண்டின் 1ஆம் இலக்க இலங்கைப் பகிரங்கத் தொழில் முயற்சிகள் சீர்திருத்த ஆணைக்குழு சட்டத்தின் நீக்கத்தின் விளைவாந்தன்மைக்கு ஏற்பாடு செய்வதற்கும்; அத்துடன் அதனோடு தொடர்புடைய அல்லது அதன் இடைநேர்விளைவான கருமங்களுக்கு ஏற்பாடு செய்வதற்குமான சட்டமூலத்தை பிரதம அமைச்சரும் உள்ளக நிர்வாக அமைச்சரும் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சருமானவரின் சார்பாக அரசாங்கக் கட்சியின் முதற்கோலாசான் பிரேரித்தார்.
"தகவல் அத்துடன் தொடர்புத் தொழில்நுட்பவியல் (திருத்தம்)" என்னும் தலைப்பிலான சட்டமூலம்
2003ஆம் ஆண்டின் 27ஆம் இலக்க தகவல் அத்துடன் தொடர்புத் தொழில்நுட்பவியல் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலத்தை விஞ்ஞான, தொழில்நுட்பவியல் அமைச்சர் பிரேரித்தார்.
"தாவர விலங்கின பாதுகாப்பு (திருத்தம்)" என்னும் தலைப்பிலான சட்டமூலம்
தாவர, விலங்கின பாதுகாப்பு கட்டளைச் சட்டத்தைத் திருத்துவதற்கான சட்டமூலத்தை சுற்றாடல், இயற்கை வளங்கள் அமைச்சர் பிரேரித்தார்.
இன்றைய தினத்துக்கான சபையின் பிரதான அலுவல்
1959ஆம் ஆண்டின் 8ஆம் இலக்கச் சட்டத்தினாலும் தேசிய அரசுப் பேரவையின் 1978ஆம் ஆண்டின் 68ஆம் இலக்கச் சட்டத்தினாலும் 1988ஆம் ஆண்டின் 28ஆம் இலக்கச் சட்டத்தினாலும் திருத்தம் செய்யப்பட்ட (40ஆம் அத்தியாயமான) பொதுமக்கள் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் 2ஆம் பிரிவின் கீழ் சனாதிபதியவர்களால் மேற்கூறப்பட்ட கட்டளைச் சட்டத்தின் IIஆம் பாகத்தின் ஏற்பாடுகள் 2008 செப்டெம்பர் மாதம் 2ஆம் திகதியிலிருந்து இலங்கையெங்கணும் நடைமுறைப்படுத்திக்கொண்டு செய்யப்பட்ட பிரகடனத்தை அங்கீகரிப்பதற்கு பிரதம அமைச்சரும் உள்ளக நிர்வாக அமைச்சரும் பாதுகாப்பு, பொதுமக்கள் பாதுகாப்பு, சட்டமும் ஒழுங்கும் பிரதி அமைச்சருமானவரால் பிரேரிக்கப்பட்ட தீர்மானம் அங்கீகரிக்கப்பட்டது.
அதன் பிரகாரம், அவசரகாலச் சட்டத்தை மேலும் ஒரு மாத காலத்துக்கு நீடிப்பதற்கான பிரேரண 99 பெரும்பான்மை வாக்குகளால் பாராளுமன்றத்தினால் நிறைவேற்றப்பட்டது. பிரேரணைக்கு எதிராக 11 வாக்குகள் அளிக்கப்பட்ட அதேவேளை அதற்கு ஆதரவாக 110 வாக்குககள் அளிக்கப்பட்டன.
அதன் பின்னர் 1727 மணிக்கு, 2008 செப்டம்பர் 10ஆம் திகதி புதன்கிழமை வரை பாராளுமன்றம் ஒத்திவைக்கப்பட்டது.

* இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்