சுவிட்சர்லாந்து தூதுவர் சபாநாயகரை சந்தித்தார் |
திகதி : | 2021-03-23 |
|
இலங்கைக்கான சுவிட்சர்லாந்து தூதுவர் டொமினிக் ஃபர்க்லர், சபாநாயகர் கௌரவ மஹிந்த யாப்பா அபேவர்தனவை இன்று (23) பாராளுமன்றத்தில் சந்தித்தார்.
இச்சந்திப்பில் பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க மற்றும் சுவிட்சர்லாந்து தூதரகத்தின் முதலாவது செயலாளர் சைடோனியா கப்ரியல் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.