சபை அலுவல்கள்

திகதி : 2008-07-24

Print
இன்றைய பிரதான சபை அலுவல்கள்

விசேட வியாபாரப் பண்ட அறவீடு தொடர்பான 2007 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழான கட்டளை.

சபையில் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு 34 பெரும்பான்மை வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது. (சார்பாக 43 வாக்குகள், எதிராக 9 வாக்குகள்)


ஒத்திவைப்புப் பிரேரணை

கெளரவ ரவி கருணாநாயக்க அவர்களால் "அரச முகாமைத்துவத்தின் கீழ் ஸ்ரீ லங்கா எயார் லைன்ஸ்" என்பது மீதான, ஒத்திவைப்புப் பிரேரணை கொண்டுவரப்பட்டது.

அதன் பின்னர் பாராளுமன்றம் பி.ப. 4.30 மணியளவில், 2008 ஜூலை 25, வெள்ளிக்கிழமை மு.ப. 9.30 மணிவரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.