சபை அலுவல்கள்

திகதி : 2008-07-11

Print
இன்றைய சபையின் பிரதான அலுவல்கள்

i. குறைநிரப்புத் தொகை - தலைப்பு 160 - நிகழ்ச்சித்திட்டம் 2; (ரூபா 188.000,000)
ii. குறைநிரப்புத் தொகை - தலைப்பு 160 - நிகழ்ச்சித்திட்டம் 1; (ரூபா 130.000,000)


மேலே உள்ள விடயங்கள் சபையினால் நிறைவேற்றப்பட்டன.


ஒத்திவைப்புநேரப் பிரேரணை

"ப.மா.ஆ.கு.வின் ஒழுங்குவிதிகளின் கீழ் நிராகரிக்கப்பட்ட பல்கலைக்கழக அனுமதி 2007/2008" பற்றிய ஒத்திவைப்புப் பிரேரணை கெளரவ கே.வி.சமந்த வைத்தியரத்ன அவர்களால் பிரேரிக்கப்பட்டது.


அதன் பின்னர் பாராளுமன்றம் 1524 மணிக்கு 2008 ஜூலை 22ஆம் திகதி செவ்வாய்க்கிழமை 0930 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.