இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

தென்கொரிய தூதுவர் கௌரவ சபாநாயகரை சந்தித்தார்

திகதி : 2020-12-08

இலங்கைக்கான தென்கொரிய தூதுவர் வூஜின் ஜியோங், கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவை சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில்  சந்தித்திருந்தார். இச்சந்திப்பின் பின்னர் கொரியத் தூதுவருக்கு சபாநாயகர் தேநீர் விருந்துபசாரமொன்றையும் வழங்கியிருந்தார்.

 

12

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom