20வது திருத்தத்திற்கு கௌரவ சபாநாயகர் சான்றரை வழங்கினார் |
திகதி : | 2020-10-29 |
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட 20வது திருத்தத்தை உறுதிப்படுத்தும் வகையில் கௌரவ சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தனது கையொப்பத்தையிட்டு சான்றரைப்படுத்தியுள்ளார்.
இன்று காலை சபாநாயகர் அரசியலமைப்புத் திருத்தத்துக்கான சான்றுரைப்படுத்தலில் கையொப்பமிட்டதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்க தெரிவித்தார்.
இதன் அடிப்படையில் அரசியலமைப்புக்கான 20வது திருத்தம் இன்று முதல் முழுமையாக அமுல்படுத்தப்படும்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







