“அரசியலமைப்புக்கான 20 வது திருத்தம்” பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது |
திகதி : | 2020-10-22 |
“அரசியலமைப்புக்கான இருபதாவது திருத்தம்” எனும் சட்டமூலம் இன்று (ஒக் 22) சபையினால் திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது.
இது நீதி அமைச்சரினால் 2020 செப்டெம்பர் 22ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்கப்பட்டது. நேற்று ஆரம்பிக்கப்பட்ட இரண்டாம் மதிப்பீடு மீதான விவாதம் இன்றும் தொடரப்பட்டது.
சட்டமூலம் மீதான இரண்டாம் மதிப்பீடு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு, பின்னர் சபையால் நிறைவேற்றப்பட்டது (ஆதரவாக 156; எதிராக 65). குழுநிலையைத் தொடர்ந்து, சட்டமூலம் மீதான மூன்றாம் மதிப்பீடு வாக்கெடுப்பிற்கு விடப்பட்டு (ஆதரவாக 156; எதிராக 65; விலகியிருந்தோர் 0; சமுகமளிக்காதோர் 01) மூன்றிலிரண்டு பெரும்பான்மையுடன் சபையால் நிறைவேற்றப்பட்டது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






