சபை அலுவல்கள்

திகதி : 2008-06-19

Print
இன்றைய முக்கிய சபை அலுவல்கள்

"குற்றச் செயல்களுக்குப் பலியாக்கப்பட்டோருக்கும் சாட்சிகளுக்குமான உதவி மற்றும் பாதுகாப்புச்" சட்ட மூலம்

இரண்டாம் மதிப்பீட்டிற்கு எடுக்கப்பட்டு, விவாதம் ஒத்திவைக்கப்பட்டது.


ஒத்திவைப்புப் பிரேரணை

"அரசியலமைப்பிற்கான 17ஆவது திருத்தத்தை நடைமுறைப்படுத்தல்" மீதான ஒத்திவைப்புப் பிரேரணை கெளரவ ஜோசப் மைக்கல் பெரரேரா அவர்களால் பிரேரிக்கப்பட்டது.


அதன் பின்னர் பாராளுமன்றம் பி.ப. 5.20 மணியளவில் 2008 ஜூன் 20, வெள்ளிக்கிழமை மு.ப. 9.30 வரை ஒத்திவைக்கப்பட்டது.

 

 

 

*  இது ஒரு திருத்தப்படாத பதிப்பாகும். இத்தினத்தின் அலுவல்களின் அதிகார அறிக்கைக்காக தயவுசெய்து ஹன்சாட் அறிக்கையைப் பார்க்கவும்.