இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற செய்திமடல் அங்குரார்ப்பணம்

திகதி : 2020-07-27

வரலாற்றில் முதற்தடவையாக பாராளுமன்றத்தின் செயற்பாடுகள், நடைமுறைகள் மற்றும் சம்பிரதாயங்கள் தொடர்பில் மக்களுக்குத் தெளிவுபடுத்தும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள பாராளுமன்ற செய்திமடல் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

பாராளுமன்றத்தின் செயற்பாடுகள் பற்றிய பல்வேறு விடயங்களை உள்ளடக்கிய ஈ-செய்திமடலான “பாராளுமன்ற வித்தி’ பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக்க தஸநாயக்கவினால் இன்று (27) பாராளுமன்ற வளாகத்தில் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதிச் செயலாளர் நாயகமும் பணியாட்தொகுதி பிரதானியுமான நீல் இத்தவல மற்றும் பாராளுமன்ற திணைக்களங்களின் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

1

பாராளுமன்ற செய்திமடலை பதிவிறக்குக

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom