இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

கனேடிய உயர்ஸ்தானிகருடனான சந்திப்பு

திகதி : 2019-10-08

இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் டேவிட் மெக்கினொன் நேற்று முற்பகல் (07) இலங்கை பாராளுமன்றத்தின் கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களை சந்தித்தார். இந்த நிகழ்வில் பாராளுமன்றத்தின் செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க அவர்களும் கலந்துகொண்டார். இந்த சந்திப்பையடுத்து சபாநாயகரினால் கனேடிய உயர்ஸ்தானிகருக்கு பகற்போசன விருந்துபசாரமும் வழங்கப்பட்டது.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom