குழந்தைகளுக்கான 3 ஆவது வருடாந்த தெற்காசியா நாடாளுமன்ற உறுப்பினர்களின் கூட்டம் |
திகதி : | 2019-09-05 |
யுனிசெப் அமைப்புடன் உடன் இணைந்து 3 ஆவது தெற்காசியா பாராளுமன்ற கூட்டம் இலங்கையில் 2019 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 2 ஆம் மற்றும் 3 ஆம் திகதிகளில் நடாத்தப்பட்டது.
தெற்காசியாவில் உள்ள பிள்ளைகளின் தற்போதைய முன்னேற்ற நிலை, முடிக்கப்படாத நிகழ்ச்சி நிரல்களின் தற்போதைய நிலை மற்றும் அனைத்து குழந்தைகளின் உரிமைகளையும் அடைவதில் எதர்கொள்ளும் முக்கிய சவால்களை முன்னிலைப்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில் அனைத்து நாடுகளின் பிரதிநிதிகளும் தங்கள் விளக்கக்காட்சிகளை வழங்கியதுடன் இளைஞர் பிரதிநிதித்துவத்துவமும் தங்கள் கருத்துக்களைத் தெரிவித்தது.
"தெற்காசியாவில் பிள்ளைகளின் உரிமைகளை மேம்படுத்துவதற்கான நேரடி நடவடிக்கை குறித்த கொழும்பு பிரகடனத்தில்" பிராந்தியத்தில் உள்ள அனைத்து நாடுகளும் கையெழுத்திட்டதுடன் திருமண வயதாக குறைந்தபட்சம் 18 வயதை நிர்ணயிக்கும் இலங்கை தூதுக்குழுவின் முன்மொழிவு அனைவராலும் ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்பட்டது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்













