திரு. யசுசி அகாசி அவர்களின் வருகை |
திகதி : | 2019-08-21 |
இலங்கையில் சமாதானத்தை கட்டியெழுப்புதல், புனர்வாழ்வு மற்றும் மீள்கட்டமைப்புக்கான யப்பான் அரசின் பிரதிநிதி திரு. யசுசி அகாசி, இலங்கைக்கான யப்பான் தூதுவர் அதிமேதகு அகிர சுகியாமா மற்றும் யப்பான் தூதரக மற்றும் வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் அதிகாரிகள் ஆகியோர் 2019 ஆகஸ்ட் 20 அன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களினால் வழங்கப்பட்ட பகல் போசண விருந்துபசாரத்தில் கலந்து கொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










