இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு அறையில் பொருத்தப்பட்டுள்ள ஒலிபரப்புத் தரமான கெமரா முறைமையை கையளித்தல்

திகதி : 2019-08-15

பாராளுமன்ற கட்டிடத்தொகுதியிலுள்ள அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு அறை இலக்கம் 05 இல் குழு அமர்விற்காக பொருத்தப்பட்டிருக்கும் ஒலிபரப்புத் தரமான கெமரா அமைப்பு முறைமையை கையளிக்கும் நிகழ்வு 2019 ஆகஸ்ட் 09 ஆம் திகதி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களினால் இந்த முறைமை திறந்து வைக்கப்பட்டதுடன், பிரதி சபாநாயகர் கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி, அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழுவின் தவிசாளர் கௌரவ. சுனில் ஹந்துன்னெத்தி, குழுவின் உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் ஆகியோர் இதில் கலந்து கொண்டனர். அரசாங்க பொறுப்புமுயற்சிகள் பற்றிய குழு அமர்வுகள் இப்போதிருந்து ஊடகங்களுக்கு திறக்கப்படும்.

 

 1 2

 3 4

 5

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom