இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அரசாங்கம் மீதான நம்பிக்கையின்மை பற்றிய பிரேரணை நிராகரிக்கப்பட்டது

திகதி : 2019-07-11

பிரதம அமைச்சர், அமைச்சரவை உள்ளிட்ட அரசாங்கம் மீதான நம்பிக்கையின்மை பற்றிய பிரேரணை வாக்கெடுப்பிற்கு விடப்பட்டதன் பின்னர் நிராகரிக்கப்பட்டது. பிரேரணைக்கு ஆதரவாக 92 வாக்குகளும், எதிராக 119 வாக்குகளும் அளிக்கப்பட்டன. விவாதம் இன்று இரண்டாம் தினமாகவும் நடைபெற்றது.

 

இந்த “நம்பிக்கையின்மை பிரேரணை” 2019.05.24 அன்று வெளியிடப்பட்ட 2(6)ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்திற்கான அனுபந்தத்தில் உள்ளடக்கப்பட்டுள்ளதுடன் இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது.

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom