சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட பாதுகாப்பு உபகரணம் இலங்கை பாராளுமன்றத்திடம் கையளிக்கப்பட்டது |
திகதி : | 2019-06-19 |
ரூ. மில்லியன் 60 பெறுமதியான நகரக்கூடிய எக்ஸ்-கதிர் இயந்திரங்கள் மூன்றும் உலோக உணர்வு இயந்திரங்கள் ஐந்தும் சீன அரசு சார்பாக சீனக் குடியரசின் தூதுவர் அதி மேதகு சென்ங் சுயுஆன் அவர்களினால் இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களிடம் 2019 ஜூன் 19 ஆம் திகதி கையளிக்கப்பட்டன. அவசரமான தேவைப்பாட்டை பூர்த்தி செய்து சீன அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட இந்த பாதுகாப்பு உபகரணம் மூலம் பாராளுமன்றத்தின் மற்றும் உறுப்பினர்களின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படுகிறது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










