புதிதாக நியமனம் பெற்ற தூதுவர்களின் வருகை |
திகதி : | 2019-06-12 |
புதிதாக நியமனம் பெற்ற இலங்கையைச் சேர்ந்த தூதுவர்கள் 2019 ஜூன் 11ஆம் திகதியன்று சபாநாயகரின் இல்லத்திற்கு வருகை தந்ததுடன் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களை சந்தித்தனர்.
வருகை தந்த தூதுவர்கள்:
• திருமதி சேனுகா செனவிரத்ன - நியூயோர்க்கிற்கான இலங்கையின் தூதுவராக / ஐக்கிய நாடுகள் சபையின் நிரந்தர பிரதிநிதியாக பெயர் குறிப்பிடப்பட்டவர்
• திருமதி. சமந்த கே. ஜயசூரிய - தாய்லாந்தின் இராச்சியத்திற்கான இலங்கையின் தூதுவராக பெயர் குறிப்பிடப்பட்டவர்
• திரு. மஜிந்த ஜயசிங்க - ஐக்கிய அரபு இராச்சியத்திற்கான இலங்கையின் தூதுவராக பெயர் குறிப்பிடப்பட்டவர்
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்







