இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கையின் இன மற்றும் மத ஒற்றுமையை உறுதிசெய்வதை ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழுவின் ஐந்தாவது கூட்டம்

திகதி : 2019-06-04

இலங்கையின் இன மற்றும் மத ஒற்றுமையை உறுதிசெய்வதை ஆராய்ந்து அதன் விதப்புரைகளை பாராளுமன்றத்துக்கு அறிக்கையிடுவதற்கான பாராளுமன்ற விசேட குழுவின் ஐந்தாவது கூட்டம் குழு அறை இல. 01 இல் இன்று இடம்பெற்றது. சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் தலைமை வகித்தார்.

 

நாட்டில் தற்போது எழுந்துள்ள நிலைமை தொடர்பாகவும் 2019.02.22 ஆம் திகதிய விசேட குழுவின் இடைக்கால அறிக்கையில் குறித்துரைக்கப்ப்பட்டுள்ள பரிந்துரைகள் தொடர்பாகவும் வட்ட மேசை கலந்துரையாடலொன்றை இக்குழு நடத்தியது.

 

1

2

3

4

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom