ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதிய (UNICEF) தூதுக்குழுவின் வருகை |
திகதி : | 2019-05-30 |
தென்ஆசியாவிற்கான ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் பிராந்திய பணிப்பாளர் திருவதி ஜீன் கப் தலைமையிலான தூதுக்குழுவொன்று 2019 மே 28 அன்று பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தது. அவர்கள் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களை சந்தித்தனர். அதன் பின்னர் அவர்கள் குழு அறையில் சிறுவர் ஒன்றியத்துடனான கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்









