இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற கட்டிடத்தொகுதியுடன் இணைந்த கொவிஜன மந்திரயவின் கடமைகளை ஆரம்பித்து வைக்கும் வைபவம்

திகதி : 2019-05-23

பாராளுமன்ற கட்டிடத்தொகுதியுடன் இணைந்த கொவிஜன மந்திரயவின் கடமைகளை ஆரம்பித்து வைக்கும் வைபவம் 2019.05.23 திகதி கௌரவ சபாநாயகரின் தலைமையில் இடம்பெற்றது. பத்தரமுல்லை, ரஜமல்வத்த வீதியில், கமத்தொழில் அமைச்சின் கீழிருந்த “கொவிஜன மந்திரய” என பெயரிடப்பட்டிருந்த இந்த கட்டிடம் பாராளுமன்றத்திற்கு வழங்கப்பட்டதன் பின்னர் “பாராளுமன்ற குழு கட்டிடத்தொகுதி” எனத் தொடர முடிவு செய்யப்பட்டுள்ளது.

 

1 2

3 4

5 6

7 8

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom