இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

மாலைதீவு குடியரசின் வெளிநாட்டமைச்சரின் வருகை

திகதி : 2019-05-09

மாலைதீவு குடியரசின் வெளிநாட்டு அமைச்சர், அதிமேதகு அப்துல்லா சஹிட் மற்றும் மாலைதீவு குடியரசின் தூதுவர் அதிமேதகு உமர் அப்துல் ரஸ்ஸாக் ஆகியோர் இலங்கைப் பாராளுமன்றத்திற்கு வருகை தந்ததுடன் கௌரவ சபாநாயகரின் அலுவலகத்தில் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களை சந்தித்தனர்.

 

1 2

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom