இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான ஆங்கில மொழி பயிற்சி நிகழ்ச்சித்திட்டம்

திகதி : 2019-04-04

பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினருக்காக பிரித்தானிய கவுன்சிலினால் நடாத்தப்பட்ட ஆங்கில மொழி பயிற்சி நிகழ்ச்சித்திட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தோர்களுக்கு பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களினால் 2019 ஏப்ரல் 3ஆம் திகதி சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்ச்சித்திட்டம் சனநாயகத்திற்கான வெஸ்ட்மின்ஸ்டர் அமைப்பினால் நிதியளிக்கப்பட்டுள்ளது.

 

1 2

 

3 4

 

5

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom