இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

போதையிலிருந்து விடுபட்ட நாடு ஒன்றுக்கான ‘சித்திரை உறுதி உரை’

திகதி : 2019-04-03

போதையிலிருந்து விடுபட்ட நாடு ஒன்றினை உருவாக்குவதற்கான இலக்கை அடையும் பொருட்டு ‘சித்திரை உறுதி உரை’ வழங்கும் நிகழ்ச்சித்திட்டம் இன்று பிரதி சபாநாயகர் கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்களின் தலைமையில் பாராளுமன்ற பிரதான நுழைவாயிற்கு அருகில் இடம்பெற்றது.

 

குழுக்களின் பிரதித் தவிசாளர் கெளரவ செல்வம் அடைக்கலநாதன், பாராளுமன்ற செயலாளர் நாயகம் தம்மிக தசநாயக்க, பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம், பாராளுமன்ற உதவிச் செயலாளர்கள் நாயகம், திணைக்களத் தலைவர்கள் மற்றும் பாராளுமன்ற பணியாட்டொகுதியினர் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

 

1 2

3 4

 

5 6

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom