இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

ஈரான் தூதுக்குழுவின் வருகை

திகதி : 2019-04-02

இஸ்லாமிய ஆலோசனை சட்டமன்றத்தின் உறுப்பினர், கௌரவ ஹமிட்ரிதா போலெஜர் அவர்களின் தலைமையிலான தூதுக்குழுவொன்று 2019 ஏப்ரல் 01ஆம் திகதி பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தது. அவர்கள் பிரதி சபாநாயகர் கௌரவ ஜே.எம். ஆனந்த குமாரசிறி அவர்களை பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் சந்தித்ததுடன் பகல் போசண விருந்துபசாரத்திலும் கலந்து கொண்டனர்.

 

1 2

 

3 4

 

5

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom