இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கை-ஆப்கானிஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச் சங்க ஆரம்பக் கூட்டம்

திகதி : 2019-03-23

இலங்கை-ஆப்கானிஸ்தான் பாரளுமன்ற நட்புறவுச் சங்க ஆரம்பக் கூட்டம் 2019 மார்ச் 21ஆம் திகதியன்று பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் குழு அறை இல. 1 இல் நடைபெற்றது.

 

இக்கூட்டத்திற்கு பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்கள் தலைமை தாங்கியதுடன் இலங்கைக்கான ஆப்கானிஸ்தான் இஸ்லாமியக் குடியரசின் தூதுவர் அதிமேதகு திரு. மொஹமட் அஷ்ரப் ஹைதாரி அவர்கள் கௌரவ விருந்தினராக கலந்து கொண்டார். சங்கத்தின் தவிசாளராக அமைச்சரவை அந்தஸ்த்தற்ற விஞ்ஞான தொழில்நுட்ப மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் கௌரவ சுஜீவ சேனசிங்க, பா.உ. அவர்களும் செயலாளராக கௌரவ அநுர பிரியதர்ஷன யாப்பா, பா.உ. அவர்களும் நியமிக்கப்பட்டனர்.

 

1

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom