இலங்கைக்கான மியன்மார் தூதுவர் அதிமேதகு ஹென் து அவர்களின் வருகை |
திகதி : | 2019-01-25 |
மியன்மார் ஒன்றிய குடியரசின் சுதந்திரம் கொண்டாட்டத்தை குறிக்கும் முகமாக இலங்கைக்கான மியன்மார் தூதுவர் அதிமேதகு ஹென் து மற்றும் மியன்மார் தூதரக இராஜதந்திர அதிகாரிகள் ஆகியோர் 2019 ஜனவரி 23 அன்று பாராளுமன்ற கட்டிடத் தொகுதியில் கௌரவ சபாநாயகர் மற்றும் இலங்கை-மியன்மார் பாராளுமன்ற நட்புறவு சங்கத்தினால் வழங்கப்பட்ட பகல் போசண விருந்துபசாரத்தில் கலந்து கொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








