கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மீது நம்பிக்கையைத் தெரிவிக்கும் பிரேரணை நிறைவேற்றப்பட்டது |
திகதி : | 2018-12-12 |
கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் மீது நம்பிக்கையைத் தெரிவிக்கும் பிரேரணையானது வாக்கெடுப்பிற்கு விடப்பட்டபோது சபையினால் நிறைவேற்றப்பட்டது. ஆதரவாக 117 வாக்குகளும், எதிராக 0 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இன்றைய ஒழுங்குப் பத்திரத்தில் 1ஆம் இலக்க விடயமாகக் காணப்படும் இப்பிரேரணையானது கௌரவ சஜித் பிரேமதாஸ அவர்களினால் பிரேரிக்கப்பட்டதுடன் கௌரவ மங்கள சமரவீர அவர்களினால் வழிமொழியப்பட்டது. அது பின்வருமாறு:
“பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ ரணில் விக்கிரமசிங்க அவர்கள் பிரதம அமைச்சராகச் செயற்படுவதற்கு பாராளுமன்றத்தின் அதிக நம்பிக்கை அவர் மீதுண்டென இத்தால் இச்சபை பிரேரணை நிறைவேற்றுகிறது”
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






