“நாம் சமூகம், ஜனநாயகம் நமது” சித்திரப் போட்டிக்கான விருது வழங்கல் |
திகதி : | 2018-10-23 |
“நாம் சமூகம், ஜனநாயகம் நமது” சித்திரப் போட்டிக்கான விருது வழங்கல் 2018 ஒக்டோபர் மாதம் 23ஆம் திகதி சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களின் தலைமையில் பாராளுமன்ற முன்றலில் நடைபெற்றது.
இந்த அகில இலங்கை ரீதியான போட்டி இலங்கை பாராளுமன்றத்தினால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்ததுடன், கல்வி அமைச்சு, சர்வதேச அபிவிருத்திக்கான ஐக்கிய அமெரிக்காவின் நிறுவனம் (USAID) மற்றும் சுயாதீன மற்றும் நியாயமான தேர்தலுக்கான மக்கள் நடவடிக்கையினது (PAFFREL) ஆதரவுடன் ஒழுங்கு செய்யப்பட்டிருந்தது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்


















