சீனத் தூதுவரின் பாராளுமன்ற வருகை |
திகதி : | 2018-01-25 |
கௌரவ சபாநாயகர் அவர்களை சந்திப்பதற்காக இலங்கைக்கான சீன மக்கள் குடியரசினால் நியமிக்கப்பட்ட புதிய தூதுவர் அதிமேதகு சிங் யுஆன் அவர்கள், 2018 ஜனவரி மாதம் 24ஆம் திகதியன்று பாராளுமன்றத்திற்கு வருகை தந்தார். இவ்வருகையின் போது இவர், பாராளுமன்ற சபாமண்டபத்திற்கான சுற்றுலாவிலும் ஈடுபட்டார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








