குழந்தை பருவ அபிவிருத்தி மீதான பாராளுமன்ற மன்றம் |
திகதி : | 2017-11-02 |
பாராளுமன்றத்தின் சகல உறுப்பினர்களுக்கான “குழந்தை பருவ அபிவிருத்தி மீதான பாராளுமன்ற மன்றம்” ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியத்தின் ஒத்துழைப்புடனும் இலங்கை பாராளுமன்றத்தின் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களின் அனுசரணையுடனும் 2017 நவெம்பர் மாதம் 07ஆம் திகதி மு.ப.9.30 மணி முதல் மு.ப.11.30 மணிவரை பாராளுமன்றத்தின் குழு அறை 02 நடைபெறவுள்ளது.
கலாநிதி மைக்கல் செம்சன், ஆராய்ச்சி பணிப்பாளர், பொருளாதார கொளகை ஆராய்ச்சி நிலையம், கேப் டவுன், தென் ஆபிரிக்கா மற்றும் திரு. டிம் சுட்டோன், யுனிசெபிற்கான இலங்கை பிரதிநிதி ஆகியோர் இந்த மன்றத்தில் கலந்து கொள்ளவுள்ளனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






