2016ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கையை சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களுக்கு கையளித்தல் |
திகதி : | 2017-10-30 |
2016ஆம் ஆண்டுக்கான கணக்காய்வாளர் தலைமை அதிபதியின் அறிக்கை, கணக்காய்வாளர் தலைமை அதிபதி திரு. காமினி விஜேசிங்க அவர்களினால் கௌரவ சபாநாயகர் கரு ஜயசூரிய அவர்களுக்கு 2017 ஒக்டோபர் 27 அன்று பாராளுமன்றத்தில் கையளிக்கப்பட்டது.
அறிக்கையை ஒழுங்குற வரைந்து உரிய நேரத்தில் சமர்ப்பித்தமைக்கு கணக்காய்வாளர் தலைமை அதிபதி மற்றும் அவருடைய பதயினருக்கு சபாநாயகர் அவர்கள் பாராட்டினைத் தெரிவித்தார்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்








