இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

“இலங்கையில் நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான இலக்கு குறிகாட்டிகளின் நிலை: 2017” தொடர்பான வெளியீட்டை ஆரம்பித்து வைத்தல்

திகதி : 2017-07-27

தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தினால் “இலங்கையில் நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான இலக்கு குறிகாட்டிகளின் நிலை: 2017” எனும் வெளியீடு மற்றும் நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான இலக்கு சம்பந்தமாக இலங்கையின் புதிய தகவல்களை வெளியிடுவதற்காக இணையத்தளமொன்று தொடங்கி வைக்கப்பட்டது.

 

இவ்வெளியீட்டின் முதல் பிரதி தொகைமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கலாநிதி ஏ.ஜே. ஸதரசிங்க அவர்களினால் நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான இலக்கு பற்றிய பாராளுமன்ற தெரிகுழுவின் தவிசாளர், கௌரவ திலங்க சுமதிபால அவர்களிடம் 2017 ஜூலை மாதம் 26ஆம் திகதி பாராளுமன்றத்தில் வழங்கி வைக்கப்பட்டது. குழுவின் தவிசாளர் அவர்களினால் நீடித்து நிலைக்கக்கூடிய அபிவிருத்திக்கான இலக்கு பற்றிய இணையத்தளம் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom