பாராளுமன்ற உறுப்பினர்களுக்கான மொழிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டம் |
திகதி : | 2017-08-16 |
கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் தமது சிங்கள மற்றும் தமிழ் மொழி அறிவினை விருத்தி செய்து கொள்வதற்காக மொழிப் பயிற்சி நிகழ்ச்சித்திட்டமொன்றினை பாராளுமன்றம் ஒழுங்கு செய்துள்ளது. இந்நிகழ்ச்சித்திட்டம் பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் அரசகரும மொழிகள் திணைக்களத்தினால் நடத்தப்படவுள்ளது.
இதன் ஆரம்ப வைபவம் கௌரவ சபாநாயகர் அவர்களின் பிரசன்னத்துடன் 2017 ஆகஸ்ட் 11 அன்று குழு அறை இல. 01 இல் இடம்பெற்றது. இதில் கௌரவ பிரதிக் குழுக்களின் தவிசாளர், தேசிய சகவாழ்வு, கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர், கௌரவ பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பாராளுமன்ற செயலக அதிகாரிகள் மற்றும் அரசகரும மொழிகள் திணைக்கள அதிகாரிகள் ஆகியோர் பிரசன்னமாகியிருந்தனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






