இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

இலங்கை பாராளுமன்றத்திற்கான ஸிம்பாப்வே பிரதிநிதிகளின் வருகை

திகதி : 2017-07-21

ஸிம்பாப்வே மற்றும் இலங்கை அணிகளுக்கிடையே நடைபெற்ற கிரிகெட் போட்டியினை பார்வையிட வருகை தந்திருந்த ஸிம்பாப்வே விளையாட்டு பேரவையின் உறுப்பினர் திரு. போல் ஸிம்பரசி மன்ஜென்கி மற்றும் ஸிம்பாப்வே பாராளுமன்ற உறுப்பினர் திரு. கிரிஸ்டோபர் சிடின்டி ஆகியோர் இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தனர்.

 

பிரதிநிதிகள், பாராளுமன்ற பிரதி சபாநாயகர் கௌரவ திலங்க சுமதிபால அவர்களுடன் இணைந்து பின்னர் பாராளுமன்ற சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களை சந்தித்தனர்.

 

 

 

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom