இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அரசியலமைப்பு சபை - செய்திப் பிரசுரம்

திகதி : 2016-11-17

அரசியலமைப்பு சபையின் கூட்டமொன்று 2016 நவெம்பர் மாதம் 19 ஆம் திகதி சனிக்கிழமை மு.ப. 9.00 மணிக்கு பாராளுமன்ற சபையில் நடாத்துவதற்குத் தீர்மானித்துள்ளதுடன், வழி நடாத்தற் குழுவுக்கு ஆற்றுப்படுத்தப்பட்ட உப குழுக்களின் அறிக்கை இன்றைய தினம் கௌரவ பிரதம அமைச்சரினால் அரசியலமைப்பு சபையில் சமர்ப்பிக்கப்படும்.

 

நீல் இத்தவெல

வழிப்படுத்தும் குழுவின் செயலாளர்
பணியாட்டொகுதி தலைமை அதிகாரியும் பிரதிச் செயலாளர் நாயகமும்
இலங்கை பாராளுமன்றம்

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom