ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்களின் வருகை |
திகதி : | 2016-11-07 |
ஐரோப்பிய பாராளுமன்ற மற்றும் ஐரோப்பிய பாராளுமன்ற செயலகத்தை உள்ளடக்கிய தூதுக்குழுவொன்று 2016 நவம்பர் 1 அன்று இலங்கை பாராளுமன்றத்திற்கு விஜயம் செய்தது. அந்தத் தூதுக்குழுவிற்கு ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர் (திருமதி) ஜேன் லெம்பர்ட் தலைமை வகித்தார்.
அவர்கள் பிரதி சபாநாயகர், கௌரவ திலங்க சுமதிபால அவர்களை சந்தித்ததுடன், பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் சுற்றுலாவையும் மேற்கொண்டனர்.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்











