அரசியலமைப்பு மறுசீரமைப்பு பற்றிய சர்வதேச நிபுணர்களுடன் நடைபெற்ற கூட்டம் |
திகதி : | 2016-07-22 |
அரசியலமைப்பு சபையின் அடிப்படை உரிமைகள் மற்றும் நீதித்துறை பற்றிய உப குழுக்களுடனான நிபுணத்துவ சந்திப்பொன்று சர்வதேச நிபுணர்களின் கலந்துகொள்ளளுடன் 2016 ஜூலை மாதம் 20 மற்றும் 21ஆம் திகதிகளில் பாராளுமன்ற கட்டிடட்டொகுதியிலுள்ள குழு அறையில் நடைபெற்றது.
இக்கூட்டம் ஐக்கிய இராச்சியத்தின் பொதுநலவாய செயலகத்தின் அனுசரணையுடன் இடம்பெற்றது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்











