துருக்கி குடியரசின் வெளிநாட்டமைச்சரின் வருகை |
திகதி : | 2016-06-16 |
துருக்கி குடியரசின் வெளிநாட்டு அமைச்சர், கௌரவ மெவ்லுத் சவுசோலு அவர்களின் தலைமையிலான துருக்கி தூதுக்குழுவொன்று 2016 ஜூன் 15 அன்று இலங்கை பாராளுமன்றத்திற்கு வருகை தந்தது.
அந்த தூதுக்குழுவானது பாராளுமன்ற கட்டிடத்தொகுதியில் சபாநாயகர் கௌரவ கரு ஜயசூரிய அவர்களை சந்தித்ததுடன், இலங்கை - துருக்கி பாராளுமன்ற நட்புறவுச் சங்க உறுப்பினர்களையும் சந்தித்தது.
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்










