இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

பதின்மூன்றாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம்

- 2012 டிசம்பர் 05, புதன்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட பதின்மூன்றாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது. தலைப்பு 133 திருத்தங்களுடன் நிறைவேற்றப்பட்டது:-

 

 தலைப்பு  அமைச்சு/நிறுவனம்
176 சிவில் விமான சேவைகள்
183 மக்கள் தொடர்பு, மக்கள் அலுவல்கள்
133 தொழில்நுட்பவியல், ஆராய்ச்சி
173 அரசாங்க முகாமைத்துவ மறுசீரமைப்பு
181
328
வினைத்திறன் மேம்பாடு
மனிதவலு, வேலை வாய்ப்புத் திணைக்களம்
106
304
அனர்த்த முகாமைத்துவம்
வளிமண்டலவியல் திணைக்களம்
127
221
தொழிலாளர் மற்றும் தொழிலாளர் உறவுகள்
தொழில் திணைக்களம்
135
293
பெருந்தோட்டக் கைத்தொழில்
இறப்பர் அபிவிருத்தித் திணைக்களம்
153
286
287
288
327
காணி, காணி அபிவிருத்தி
காணி ஆணையாளர் நாயகம் திணைக்களம்
காணி உரிமை நிர்ணயத் திணைக்களம்
நில அளவைத் திணைக்களம்
காணிப் பயன்பாட்டு கொள்கைத் திட்டமிடல் திணைக்களம்
122
210
211
வெகுசன ஊடக, தகவல்
தகவல் திணைக்களம்
அரசாங்க அச்சகத் திணைக்களம்
180
289
சிறு ஏற்றுமதிப் பயிர்கள் ஊக்குவிப்பு
விவசாய ஏற்றுமதித் திணைக்களம்
178 தெங்கு அபிவிருத்தி மற்றும் ஜனதா தோட்ட அபிவிருத்தி
116
298
300
301
302
கூட்டுறவு, உள்நாட்டு வர்த்தகம்
அளவைக்கூறுகள், நியமங்கள், சேவைகள் திணைக்களம்
உணவு ஆணையாளர் திணைக்களம்
கூட்டுறவுத்துறை அபிவிருத்தித் திணைக்களம் (கூட்டுறவுச் சங்கங்கள் பதிவாளர்)
கூட்டுறவுத்துறை ஊழியர்கள் ஆணைக்குழு
185 தொலைத்தொடர்புகள், தகவல் தொழினுட்பவியல்

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2012-12-14 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom