இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

எட்டாவது ஒதுக்கப்பட்ட நாள்

குழுநிலை விவாதம்

- 2012 நவம்பர் 28, புதன்கிழமை

 

இன்று ஒதுக்கீட்டுச் சட்டமூலம் (2013) மீதான குழுநிலை விவாதத்துக்காக ஒதுக்கப்பட்ட எட்டாவது நாளாகும். பின்வரும் அமைச்சுக்களின்/ நிறுவனங்களின் செலவுத் தலைப்புகள் குழுவினால் நிறைவேற்றப்பட்டு சபைக்கு அறிக்கை செய்யப்பட்டது:-

 

 தலைப்பு  அமைச்சு/நிறுவனம்
174
232
326
புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு
சிறைச்சாலைகள் திணைக்களம்
சமுதாயஞ்சார் சீர்திருத்தத் திணைக்களம்
182 வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு, நலனோம்புகை
110
228
231
233
234
235
நீதி
நீதிமன்ற நிருவாகம்
கடன் இணக்கச்சபைத் திணைக்களம்
அரசாங்கப் பகுப்பாய்வாளர் திணைக்களம்
உயர் நீதிமன்றப் பதிவாளர்
சட்ட ஆணைக்குழுத் திணைக்களம்

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

2012-12-14 ஆம் திகதியில் இறுதியாக இற்றைப்படுத்தப்பட்டவாறு

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom