அடுத்த அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள் |
திகதி : | 2012-10-12 |
2012, ஒக்டோபர் 11ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2012 ஒக்டோபர் மாத இரண்டாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
2012 ஒக்டோபர் 23 செவ்வாய்க்கிழமை | |
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 04.00 | தாவர, விலங்கினப் பாதுகாப்புக் கட்டளைச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள் (469ஆம் அத்தியாயம்)
(மேற்சொன்ன ஒழுங்குவிதிகள் 2012.10.11ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, 2012.10.12ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 7ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன) |
| பி.ப. 04.00 - பி.ப. 07.00 | விளையாட்டுக்கள் பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி) |
2012 ஒக்டோபர் 24 புதன்கிழமை | |
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | குற்றவியல் நடவடிக்கைமுறை சட்டக்கோவை (விசேட ஏற்பாடுகள்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு (மேற்சொன்ன சட்டமூலம் 2012.10.11ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
2012 ஒக்டோபர் 25 வியாழக்கிழமை | |
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | கௌரவ பாராளுமன்ற சபை முதல்வரால் 2012.10.09ஆம் திகதியன்று விடுக்கப்பட்ட அமைச்சு சம்பந்தப்பட்ட அறிக்கை பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (கௌரவ அநுர திசாநாயக்க) |
2012 ஒக்டோபர் 26 வெள்ளிக்கிழமை | இன்றைய தினம் அமர்வு இல்லை (பொது விடுமுறை தினம்) |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






