இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அடுத்த அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள்

திகதி : 2012-09-10

2012, செப்டெம்பர் 07ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2012 செப்டெம்பர் மாத இரண்டாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2012 செப்டெம்பர் 18 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 ரணவிரு சேவா அதிகாரசபை (திருத்தச்) சட்டமூலம் - இரண்டாம் மதிப்பீடு
(மேற்சொன்ன சட்டமூலம் 2012.08.22ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, 2012.08.22ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 6(7)ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)

2012 செப்டெம்பர் 19 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 (i) விசேட வியாபாரப் பண்ட அறவீட்டுச் சட்டத்தின் கீழ் நான்கு கட்டளைகள்
(ii) சுங்கக் கட்டளைச் சட்டத்தின் கீழ் தீர்மானம்
(iii) மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் இரு ஒழுங்குவிதிகள்


(மேற்சொன்ன (i) முதல் (iii) வரையான விடயங்கள் 2012.08.21ஆம் திகதியன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, 2012.08.22ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 6(7)ஆம் இலக்க அனுபந்தத்தில் சேர்த்துக்கொள்ளப்பட்டுள்ளன)
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)

2012 செப்டெம்பர் 20 வியாழக்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 அரையாண்டு அரசிறை நிலைமை பற்றிய அறிக்கை
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)

2012 செப்டெம்பர் 21 வெள்ளிக்கிழமை

பி.ப. 01.30 - பி.ப. 02.30வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.30 - பி.ப. 06.30 மறைந்த கௌரவ மஹிந்த ரத்னதிலக மீதான அனுதாபப் பிரேரணை
பி.ப. 06.30 - பி.ப. 07.30 ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom