அடுத்த அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள் |
திகதி : | 2012-05-11 |
2012, மே 10ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2012 மே மாத இரண்டாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.
2012 மே 22 செவ்வாய்க்கிழமை | |
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | இறக்குமதிகள், ஏற்றுமதிகள் (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்
(மேற்சொன்ன ஒழுங்குவிதிகள் 2012.05.10 ஆம் திகதியன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, 2012.05.11ஆம் திகதியன்று வெளியிடப்படவுள்ள 6ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
2012 மே 23 புதன்கிழமை | |
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 04.00 | முதியோரின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கான சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்
(மேற்சொன்ன ஒழுங்குவிதிகள் 2012.05.08 ஆம் திகதியன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டதோடு, 2012.05.11ஆம் திகதியன்று வெளியிடப்படவுள்ள 6ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளன) |
| பி.ப. 04.00 - பி.ப. 06.30 | ஒத்திவைப்புப் பிரேரணை (எதிர்க்கட்சி) |
2012 மே 24 வியாழக்கிழமை | |
| பி.ப. 01.00 - பி.ப. 02.00 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.00 - பி.ப. 06.30 | தேசிய சூழல் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்
(மேற்சொன்ன ஒழுங்குவிதிகள் 2012.05.11 ஆம் திகதியன்று சபையில் சமர்ப்பிக்கப்படவுள்ளதோடு, 2012.05.11ஆம் திகதியன்று வெளியிடப்படவுள்ள 6ஆம் இலக்க ஒழுங்குப் புத்தகத்தில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளன) |
| பி.ப. 06.30 - பி.ப. 07.30 | ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்) |
2012 மே 25 வெள்ளிக்கிழமை | |
| பி.ப. 01.30 - பி.ப. 02.30 | வாய்மூல விடைக்கான வினாக்கள் |
| பி.ப. 02.30 - பி.ப. 04.00 | மறைந்த கௌரவ அநுருத்த ரத்வத்தே மீதான ஒத்திவைக்கப்பட்ட அனுதாபப் பிரேரணை - தொடரப்படவுள்ளது |
| பி.ப. 04.00 - பி.ப. 07.30 | ஒத்திவைப்புப் பிரேரணை (எதிர்க்கட்சி) |
விரைவுத் தேடல்
-

பாராளுமன்ற நாட்காட்டி -

சட்டங்களும் சட்டமூலங்களும் -

குழுக்கள் -

அரசியலமைப்பு -

பாரளுமன்ற நடப்பு -

குழு நடப்பு - பதிவுருத்தப்பட்ட -

படத் தொகுப்பு -

செய்திகள் -

பதிவிறக்கங்கள் -

தகவலுக்கான உரிமை -

தகவலுக்கான உரிமை - சபாநாயகரின் அலுவலகம் -

வரவு செலவுத் திட்டம் 2026 -

புதிய இணையத்தளம் (BETA பதிப்பு) -

தேசிய பொலிசு ஆணைக்குழுவின் உறுப்பினர் பதவிக்கான நியமனம்






