இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அடுத்த அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள்

திகதி : 2012-03-30

2012, மார்ச் 30ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2012 ஏப்ரல் மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2012 ஏப்ரல் 03 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரால் 2012.03.23ஆம் திகதியன்று விடுக்கப்பட்ட அமைச்சு சம்பந்தப்பட்ட அறிக்கை பற்றிய ஒத்திவைப்பு விவாதம்

2012 ஏப்ரல் 04 புதன்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 பதில் வெளிநாட்டலுவல்கள் அமைச்சரால் 2012.03.23ஆம் திகதியன்று விடுக்கப்பட்ட அமைச்சு சம்பந்தப்பட்ட அறிக்கை பற்றிய ஒத்திவைப்பு விவாதம்

2012 ஏப்ரல் 05 வியாழக்கிழமை

இன்றைய தினம் அமர்வு இல்லை

2012 ஏப்ரல் 06 வெள்ளிக்கிழமை

இன்றைய தினம் அமர்வு இல்லை (பொது விடுமுறை தினம்)


மேலும், இரண்டாவது அமர்வு வாரத்தில் பின்வரும் தினங்களில் சபை அமராதிருப்பதற்கும் உடன்பட்டது:-

2012 ஏப்ரல் 17 செவ்வாய்க்கிழமை

2012 ஏப்ரல் 18 புதன்கிழமை

2012 ஏப்ரல் 19 வியாழக்கிழமை

2012 ஏப்ரல் 20 வெள்ளிக்கிழமை

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom