இலங்கை

பாராளுமன்றம்

English (UK)SinhalaSriLanka

அடுத்த அமர்வு வாரத்துக்கான சபை அலுவல்கள்

திகதி : 2012-02-27

2012, பெப்ரவரி 23ஆந் திகதி கூடிய பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழு 2012 மார்ச் மாத முதலாவது அமர்வு வாரத்திற்கான சபை அலுவல்கள் பற்றி ஆராய்ந்து பின்வருமாறு உடன்பட்டது.

2012 மார்ச் 06 செவ்வாய்க்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 06.30 கடல்சார் தீழ்ப்புத் தடைச் சட்டத்தின் கீழான ஒழுங்குவிதிகள்
(மேற்சொன்ன ஒழுங்குவிதிகள் 2012.02.24ஆம் திகதியன்று சபையில் சமர்ப்பிக்கப்பட்டதோடு 2012.02.24ஆம் திகதியன்று வெளியிடப்பட்ட 5(4) ஆம் அனுபந்தத்தில் காணப்படுகின்றது)
பி.ப. 06.30 - பி.ப. 07.30ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (எதிர்க்கட்சி)

2012 மார்ச் 07 புதன்கிழமை

இன்றைய தினம் அமர்வு இல்லை (போயா விடுமுறை தினம்)

2012 மார்ச் 08 வியாழக்கிழமை

பி.ப. 01.00 - பி.ப. 02.00வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.00 - பி.ப. 04.00 மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் ஒழுங்குவிதிகள்
(மேற்சொன்ன விடயம் 2012.02.23ஆந் திகதிய 169ஆம் இலக்க ஒழுங்குப் பத்திரத்தில் 11ஆம் இலக்க விடயமாகக் காணப்படுகின்றது)
பி.ப. 04.00 - பி.ப. 07.00நெல் விலை பற்றிய ஒத்திவைப்பு விவாதம் (எதிர்க்கட்சி)

2012 மார்ச் 09 வெள்ளிக்கிழமை

பி.ப. 01.30 - பி.ப. 02.30வாய்மூல விடைக்கான வினாக்கள்
பி.ப. 02.30 - பி.ப. 06.30தனியார் உறுப்பினர் பிரேரணைகள்
பி.ப. 06.30 - பி.ப. 07.30ஒத்திவைப்பு வேளையின் போதான பிரேரணை (அரசாங்கம்)

இந்த பிரசுரத்தை பகிர்ந்து கொள்க

Submit to Delicious Submit to Digg Submit to Facebook Submit to Google Bookmarks Submit to Twitter Submit to LinkedIn

நிகழ்ச்சி நாட்காட்டி

பாராளுமன்ற கையடக்கப் பயன்பாட்டை பதிவிறக்குக

மடல் பட்டியலுடன் இணைக

© இலங்கைப் பாராளுமன்றம்.முழுப்பதிப்புரிமையுடையது.

தீர்வு - Lankacom